புதன், 2 பிப்ரவரி, 2011

2011 இந்துக்களின் ராசி பலன் (மாதப்பலன்களுடன்



2011ற்குரிய அனைத்து ராசிகளதும் பலன்கள் பிரபல ஜோதிடரால் கணிக்கப்பட்ட இக் கையேடு எனக்கு கிடைக்கப்பட்டது எனது நண்பர் மூலம் நான் அதனை உங்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கோடு பதிவிடுகின்றேன். மாதத்திற்குரி தனிப்பலன்களும் இத்துடன்உண்டு. சிலருக்கு இந்தப் புத்தகங்கள் வாங்குவதற்கு வசதி இருக்காது சிலருக்கு நேரம் இருக்காது வேறும் சில நண்பர்களுக்கு அண்மையில் தமிழ் புத்தகக் கடைகளே இருக்காது... எனவே அவர்களுக்கு இது மிகவும் பிரயோசனமே..... தனி தனியாகவும் பார்க்கலாம் டவுண்லோடு செய்தும் பார்க்கலாம் பதிவிறக்கிப் பார்ப்பதற்கு இங்கு rasi palan.zipகிளிக் செய்யவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக